சிங்கத்தை பற்றி சில உண்மைகள்

0
883
ஒவ்வொரு விலங்கிற்கும் ஒரு மறுபக்கம் இருக்கும், அவ்வாறு காட்டின் அரசன் என்று அழைக்கப்படும் சிங்கத்தினை பற்றி இப்போது சில உண்மைகளை காண்போம்.
    • ஒரு ஆண் சிங்கத்தின் எடை 250 கிலோ வரை இருக்கும்
    • சிங்கம் பூனை குடும்பத்தை சேர்ந்தது.
    • சிங்கத்தின் கர்ஜனை சுமார் 8 கிலோமீட்டர் (5 மைல்கள்) வரை கேட்கும்.
    • ஆண் சிங்கங்கள் 10லிருந்து 14 வருடங்கள் வரை வாழ்கிறது
    • மிருகங்களை வேட்டையாடுவது 90% பெண் சிங்கங்களே.
    • சிங்கத்தினை எதிர்த்து போராடும் விலங்கு முள்ளம்பன்றி.
    • பெண் சிங்கங்கள், அடர்த்தியான கருகருவென பிடரி முடிகள் கொண்ட ஆண் சிங்கங்களையே விரும்புகிறது.
    • 2005ல், எத்தியோப்பியன் பெண் ஒருவர் 7 ஆண்களால் கொடூரமாக தாக்கப்பட்டார், அப்போது சிங்கங்கள் அந்த கும்பலிடமிருந்து அப்பெண்ணை காப்பாற்றி, வேறு மாற்று உதவி வரும் வரை அப்பெண்ணின் அருகிலே சிங்கங்கள் காவலுக்கு இருந்தன.
    • சிறுத்தைப்புலிக்கும், பெண்சிங்கத்திற்கும் உள்ள உடல் மற்றும் தலை அமைப்பு கிட்டத்தட்ட ஒரே மாதிரி இருக்கும்.
    • மலைகளில் வாழும் சிங்கங்கள் தான் வேட்டையாடிய உணவுகளை பூமிக்குள் புதைத்து வைத்து, தேவைப்படும் பொழுது எடுத்து உண்ணும்.
    • இனப்பெருக்க காலங்களில் ஒரு நாளில் 20 முதல் 40 முறை உறவு வைத்துக்கொள்ளும்.
  • தீக்கோழி, ஒரே ஒரு உதையில் ஒரு மனிதனையே அல்லது ஒரு  சிங்கத்தையோ அதனால் கொல்ல முடியும்.

பூனைகள் பற்றி வியப்பூட்டும் சில தகவல்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here