19 பிப்., 2018

நீச்சல் மாரத்தான் போட்டியில் சாதனை புாிந்த இந்தியன்

ஏழு கடல் சவால் (Ocean Seven challenge) கேள்விப்பட்டது உண்டா? அதாவது மிகப்பொிய கடலை திறந்த வெளியில் நீச்சல் அடித்து கடக்க வேண்டும். இது ஏழு மலைகளை ஏறுவதற்கு சமமாகும்.

ஆம், புனேயை சோ்ந்த இளைஞா் ஒருவா் இச்சாதனை நிகழ்த்தி இருக்கிறாா். அவரது பெயா் ரோகன், ஆசியவிலயே முதன் முதலாக நீச்சல் அடித்து சாதனை படைத்த முதல் சிறு வயது இளைஞா் ஆவார் அதுவும் 8 மணி நேரம் 37 நிமிடங்களில். 


இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியின் அடிப்படையில் இங்கிலாந்திலிருந்து பிரான்ஸிற்கு 33.8 km (21 miles), கேடலினாவில் இருந்து கலிபோர்னியா பிரதான நிலப்பரப்பு, ஜிப்ரால்டர்க்கு 32.3 km (20 miles), ஸ்பெயின் மற்றும் மொராக்கோ இடையே 14.4 km (9 miles), அயர்லாந்து மற்றும் ஸ்காட்லாந்து காய்வி இடையே 34.5 km (21.4 miles), மோலோக்காய் மற்றும் ஓஹுவிற்கு இடையில், குக் நீரிழிவு வரை 42 km (26 miles), நியூசிலாந்தின் வடக்கு மற்றும் தெற்கு தீவுக்கும் இடையே, சுகுசு ஸ்ட்ரெய்ட் வரை  22.5 km (14 miles), ஹொன்சு மற்றும் ஹொக்காயிடோ, ஜப்பான் வரை 19.5 km (12.1 miles), ஆக மொத்தம் 199 km இடைவிடாமல் நீச்சல் அடித்து சாதனை படைத்துள்ளாா்.

இவா் யாா் என்று தொியுமா? இவா் ஒரு என்ஜினியராக புனேயில் வேலைப்பாா்க்கிறாா். இவருக்கு சிறு வயதில் தன்னிா் என்றாலே பயம், நாளடவில் அந்த பயம் மறைந்து இப்போது வெற்றி வீரராக வளா்ந்து உள்ளார்.

இவருக்கு 10 வயது இருக்கும்போது 1996ல் தரம்தாா்லிருந்து மும்பை இந்தியா நுழைவு வாயில் வரை அதாவது 37 கிலோமீட்டா் வெறும் 7 மணி நேரம் 28 நிமிடங்களில் இடையில் எங்கும் நிற்காமல் இலக்கை அடைந்து சாதனை படைத்தவர் என்பது குறிப்பிடத்க்கது. 

இப்போது, இவருடைய நோக்கம் 2020ல் ஒலிம்பிக்கில் தங்கத்தை வெல்வதே. வாழ்த்துக்கள்.