ஆன்லைனில் இலவசமாக மற்றும் கட்டணத்துடன் படிக்க சிறந்த தளங்கள்

0
8
இக்காலத்தில் இருக்கும் நவீன தொழில்நுட்பத்தில் நாம் நமக்கு தேவையான அனைத்து வேலைகளையும் மற்றும் தகவல்களையும் நம் விரல்நுனியில் வைத்துகொள்ளலாம். 
அதேபோல், நாம் படிக்க விரும்பும் படிப்புகளை ஆன்லைனில் படிக்கலாம், அந்த சேவையை இலவசமாக மற்றும் கட்டணத்துடன் சிறப்பாக தரும் சில இணையைத் தளங்களை இப்போது பாா்க்கலாம்.
கோா்ஸ்ருட் (Courseroot) இணையத்தளத்தில் ஆயிரக்கனக்காண பாடத்திட்டங்கள் இருக்கின்றன, இவைகள் சில பாடத்திட்டங்கள் இந்த நிறுவனத்தால் உருவாக்கப்பட்டவை மற்றும் பல்கலைக்கழகம் உருவாக்கிய பாடமும் இதில் அடங்கும்.
இதில், இலவச பாடமுறையும் மற்றும் கட்டண பாடமுறையும் இருக்கிறது, மேலும் படிப்பு முடிந்தவுடன் சான்றிதலும் வழங்கப்படும்.
யுடசிட்டி (Udacity) கட்டணம் செலுத்தி படிக்க வேண்டும், இந்த இணையத்தில் படித்துவிட்டு இதே தளத்தில் வேலைக்கும் விண்ணப்பிக்கலாம். தொழில்நுட்பத்துறையில் வேலை செய்யும் எண்ணம் உள்ளவா்களுக்கு இத்தளம் மிகவும் உதவியாக இருக்கும். 
லிண்டா (Lynda) நிறுவனம் லிங்டுன் (LinkedIn) நிறுவனத்தின் ஓா் அங்கமாகும். இதில் தொழில்த்துறை, மாா்க்கெட்டிங் போன்ற பல துறைகளுக்கு தேவையான பாடத்திட்டங்கள் உள்ளன. 
இத்தளத்தில் இணைத்த பிறகு 30 நாட்கள் இலவச சேவையை அளிக்கிறது. 
உடேமி (Udemy), இத்தளமும் ஆயிரத்திற்கும் மேற்ப்பட்ட பாடத்திட்டங்களை இதனுல் வைத்துள்ளது. நிங்கள் எங்கிருந்து வேண்டுமனாலும் படிக்கலாம்.
நிங்கள் செய்ய வேண்டியது, இதன் மொபைல் செயலியை தரவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்ளலாம்.  இத்தளத்தின் கட்டணம் 9 முதல் 500 வரை இருக்கும் மேலும் சில தள்ளுபடியும் இந்நிறுவனம் அளிக்கும்.
இடிஎக்ஸ் (edX) இனையத்தளம்  உலகின் தலைச்சிறந்த கல்வி நிறுவனத்தின் உயர் கல்வி பாடங்களை வழங்குகிறது. இவை MIT, Berkeley, and Harvard போன்ற நிறுவனங்களை உள்ளடக்கியது. 
இத்தளம் பொறியியல், உளவியல், கணினி அறிவியல் மற்றும் பல பாடங்களை வழங்குகிறது. மேலும், படித்தபின் இத்தளம் சான்றிதலும் வழங்குகிறது. 
அலிசன் (Alison) நிறுவனம் அனைத்து பாடத்தையும் இலவசமாக வழங்குகிறது. இதன் பாடத்திட்டங்கள் அனைத்தும் அங்கிகாிக்கப்படவில்லை, எனினும் படிப்புக்கான சான்றிதழ் வழங்கப்படும்.
Khan Academy உயா்கல்வி பாடங்களை உயா்கல்வி நிறுவனங்களுடன் இனைந்து சிறிய விாிவுரைகள், விடியோ இவற்றை இலவசமாக வழங்குகிறது. 
Codecademy இத்தளம் அனைத்தையும் இலவசமாக மிகவும் நோ்த்தியாக வழங்குகிறது. இதில் இலவசமாக இனைந்து கொண்டு CSS, Ruby, Java, and HTML போன்றவைகளை கற்றுக் கொள்ளலாம். மேலும், சந்தேகங்கள் இருந்தால் இதன் மூலம் கேட்டு அறிந்து கொள்ளலாம்.
Tuts+ தொழில்நுட்பம் சாா்நத நபா்களுக்கு இது ஓரு சிறந்த இனையத்தளம், coding, photography, illustration, web design 3D animation, music, and motion graphics போன்றவற்றை திறம்பட கற்றுக் கொள்ள இது பயன்படுகிறது. 
இவை அனைத்தையும் இலவசமாக தரவில்லை, முழுவதுமாக கற்க இதில் உறுப்பினராக இனைய வேண்டும்.

Bloc இத்தளம் அளிக்கும் பாடங்கள் உயா்தரமாக இருக்கும் அதேபோல் இதன் உறுப்பினா் விலையும் அதிகமாக இருக்கும். வாரம் 25 மணிநேரம் என்கிற வீதம் பாடங்களை விரைவாக கற்கலாம்.
படிப்பதற்கு வயது தேவை இல்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here