உங்கள் துணையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் முத்த வகைகள்

0
482

முத்தம் என்பது தம்பதியினரிடயே தங்களது காதலை வெளிப்படுத்தும் கருவி. இந்த முத்ததை சரியான முறையில் விதவிதமான வகையில் பரிமாறினால் சண்டை என்ற பேச்சுக்கே இடமில்லை.

மேலும் உறவின் போது மிகப்பெரிய சந்தோஷமே முத்தமும் உச்சமும்தான். காதல் கலந்த முத்தத்தின் மூலம் தங்களது துணையை உச்சத்திற்கு கொண்டுசெல்ல முடியும், அது எப்படிப்பட்ட முத்தங்கள் என்பதை நாம் இப்போது பார்ப்போம்.

kiss

குறிப்பு – முத்தத்தை காமத்தோடு கொடுக்காமல் காதலோடு கொடுத்தால் அந்த முத்தத்தின் சுவையே தனி.

 • உதட்டோடு உதடு வைத்து கொடுக்கப்படும் முத்தம்
 • கண்கள் மற்றும் இமைகளில் கொடுக்கப்படும் இதமான முத்தம்
 • நாவைச் சுழற்றி தொண்டைவரை கொடுக்கப்படும் முத்தம்
 • நீண்ட முத்தம்
 • கைகளில் கீழிருந்து மேல்வரை கொடுக்கப்படும் முத்தம்
 • உதடுகள் மற்றும் முகத்தில் கொடுக்கப்படும் வேகமான முத்தம்
 • காதுகள் மற்றும் காதுமடல்களில் கொடுக்கப்படும் முத்தம்
 • தலை முதல் கால் வரை ஒரு இடம் தவரமால் கொடுக்கப்படும் முத்தம்
 • இதழ்களை தனிதனியே சுவைக்கும் நீண்ட முத்தம்
 • நாவின் மூலம் இதழ்களை வருடும் முத்தம்
 • வாயினுள் நாவை நுழைத்து ஆராய்ச்சி செய்யும் முத்தம்
 • பற்க்களால் கொடுக்கப்படும் முத்தம்
 • மார்பகம், வயிற்றுப்பகுதி மற்றும் பெண் உறுப்பில் கொடுக்கப்படும் ஆழமான முத்தம்
 • கழுத்தை சுற்றி கொடுக்கப்படும் முத்தம்
 • முதுகு பகுதி முழுக்க கொடுக்கப்படும் முத்தம்
 • தொடைகளின் பின்புறம் கொடுக்கப்படும் முத்தம்

இப்படி பலவகையான முத்தங்கள் இருக்கின்றன. இதனை பயன்படுத்தினலே உங்கள் துணையை உச்சத்திற்க்கு கொண்டு சென்று விடலாம்.