தினமும் இரண்டு அத்திபழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

0
797
உணவு உண்ட பின் அத்திபழம் சாப்பிட்டு வந்தால் விரைவில் ஜீரணமடைய செய்து உடலுக்கு சுறுசுறுப்பை தருகிறது.
மேலும் 100 கிராம் அத்திபழத்தில் 107 கலோரிகள் உள்ளன, குறிப்பாக கொழுப்பு சத்து (0.1கிராம்) உள்ளது. இதில் கால்சியம்,இரும்புசத்து, மெக்னீசியம், வைட்டமின் B-12 ஆகியவை அதிக அளவில் கிடைகின்றன.
உடம்பில் ஏற்படும் கரும் பித்தம், ஈரல், நுரையீரல் பிரச்சனை, மற்றும் வாய் துர்நாற்றத்தை நீக்குகிறது.
தினமும் இரண்டு பழம் சாப்பிட்டால் ஏற்படும் நன்மைகள்
தினசரி இரண்டு பழங்கள் சாப்பிட்டு வந்தால் இரத்த உற்பத்தி அதிகரிக்கும்.
மலச்சிக்கலை போக்க உணவு உண்ட பின் சிறிதளவு அத்திபழங்களை சாப்பிட்டால் விரைவில் மலசிக்கல் தீரும்.
கல்லீரல் வீக்கத்தை போக்க ஒரு வாரம் வினிகரில் ஊறவைத்து, அதன் பின் தினமும் இரண்டு சாப்பிட்டு வர வீக்கம் விரைவில் குணமடையும்.
தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் கவர்ச்சிகரமாக மற்றும் முழு அளவு ஊட்டச்சத்தையும் பெற முடியும்.
இரண்டு பழங்கள் தொடர்ந்து சாப்பிடுவதால் கால்சியம் சத்து அதிகம் கிடைக்கிறது, இதனால் எலும்புகள் பலம் பெறுகின்றன.
சீமை அத்திபழம்
பதப்படுத்தபட்ட அத்தி பழங்களை தான் சீமை அத்திபழம் என்பர்.
தினமும் அரைகிராம் ஒரு வேளை சாப்பிட்டு வந்தால் வெண்புள்ளிகள் மற்றும் வெண்குஷ்டம் குணமாகும்.
தோலில் ஏற்படும் நிறமாற்றங்கள் விரைவில் குணமடையும்.
மேலும் ஒருவர் தொடந்து 40 நாட்கள் அத்தி பழம் சாப்பிட்டு வந்தால் அவரது உடல் பலம் பெறும்.
குழந்தை இல்லாதவர்கள் அத்தி பழத்தை காயவைத்து பொடி செய்து சூரணமாக பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் குழ்ந்தையினமை நீங்கும்.
மற்ற பழங்களில் கிடைக்கும் சத்துக்கள் அத்தி பழங்களில் நான்கு மடங்கு கிடைக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here