புதினா இலையின் மருத்துவக்குணங்கள் தெரியுமா

0
7
புதினா இலை இயற்க்கை அளிப்பவைகளில் மிக சிறந்ததில் இதுவும் ஒன்று. அவற்றின் மருத்துவக்குணங்களைப்பற்றி பார்ப்போம்.
புதினாவை அரைத்து கழுத்தில் வலியுள்ள இடத்தில் பற்று போட்டால் புண் ஆறும்.
புதினாவை மென்று சாறை விழுங்கினால் மூச்சுத் திணறல் விரைவில் குணமாகும்.
புதினாவை துவையல் செய்து சாப்பிட்டால் பெண்களுக்கு மாதவிலக்கு கோளாறுகள் நீங்கும்
புதினாவில் தயாரிக்கப்படும் பற்பொடி, பற்பசை பற்களை பாதுகாக்கும்.
புதினா பற்பொடி வாய் துர்நாற்றத்தை போக்கும் 
புதினா இலையை சுத்தம் செய்து சீரகம் சேர்த்து கசாயம் செய்து குடித்தால் வாந்தி, வயிற்றுப்போக்கு குணமாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here