மாவிலை தோரணத்தின் பயன் என்ன?

0
225

மாவிலை தோரணம் மங்கலத்தின் அடையாளம்.

சுபநிழக்ச்சியின் வரவேற்பு சின்னம் மேலும் அதனை பார்த்தால் மனதில் சந்தோசம் ஏற்படும்.

மாவிலை தோரணம் கட்டுவதில் ஒரு அறிவியல் ரகசியம் உள்ளது.

அந்த அறிவியல் ரகசியம் தெரியுமா? அது, பொதுவாக மரத்தில் இருக்கும் இலைகள் ஆக்சிஜனை வெளியிடும், ஆனால் உதிர்ந்தால் அது நின்றுவிடும்.

ஆனால், மாவிலை மரத்தில் இருந்து பறித்த பின்னும் ஆக்சிஜனை வெளியிடும்.

அது சுபநிகழ்ச்சிக்கு வருபவர்களுக்கு சுவாசத்து உதவும்.

இதனால்தான், நம் முன்னோர்கள் வீட்டு சுபநிகழச்சிக்கு மாவிலை தோரணம் கட்டினார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here