- முருகனின் இரண்டாம் படைவீடு திருச்செந்தூர்
- முருகன் கோவில் விபூதி மகத்துவம் வாய்ந்தது
- பன்னீர் இலையில் விபூதியை வைத்து வழங்குவார்கள்
- இது திராத நோய்களை தீர்க்கும் அருமருந்து
- முருகனுக்கு ஒரு பக்கத்துக்கு 6 கரங்கள்
- இருப்பக்கத்துக்கும் மொத்தம் 12 கரங்கள்
- பன்னீர் மரத்தின் இலையில் 12 நரம்புகள் உள்ளன
- பன்னீரு இலை என்பது மருவி பன்னீர் இலையானது
- இலையை நேராக பார்த்தால் முருகன் வேல் போல் இருக்கும்
- இந்த இலைக்கு வேத மந்திர சக்கி உள்ளது
- 350 ஆண்டுகளுக்கு முன்பே திருவாடுதுறை ஆதினம் வந்தார்
- திருச்செந்தூர் மேல கோபுரத்தை நிர்மானித்தார்
- பொருள் பற்றாக்குறையால் கூலி தர இயலவில்லை
- அவர்களுக்கு இலை விபூதியை கூலியாக கொடுத்தார்
- கோயியை தாண்டி சென்று பிரித்து பார்க்கும்படி கூறினார்
- அப்படி திறந்தபோது வேலைக்குரிய கூலி இருந்தது
- இந்த விபூதி பூசினால் கைகால் வலிப்பு நீங்கும்
- பூதம், பிசாசு தீவினைகள் விலகும்
- இதுபோல் பல சிறப்புகள் பெற்றது பன்னீர் இலை விபூதி