UC பிரௌசரில் டவுன்லோட் ஆவதில் பிரச்சனையா? தீர்வு இதோ

0
6

இந்தியாவைபொறுத்தவரை தற்போது இன்டர்நெட் பயன்படுத்துவோர்எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஸ்மார்ட் போன் இல்லாத ஆட்களேஇல்லை என்று சொல்லும் அளவிற்குவந்துவிட்டது.

UC பிரௌசரில் நாம் ஏதாவது ஒருபடம் டவுன்லோட் செய்கிறோம். டவுன்லோட் ஓடிக்கொண்டிருக்கும் போது மொபைல் ஸ்க்ரீன் ஆஃப் செய்தால் டவுன்லோட் அப்படியே நின்று விடும்.
 இதை சரி செய்யும் வழிகள்
உங்கள்மொபைலில் Battery Saver அல்லது Power Saver என்ற Option இருந்தால் அதை Disable செய்ய வேண்டும்.
Menu > Settings > Battery > Battery Saver > Turn off Battery Saver

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here