15 ஏப்., 2018

இப்படி ஒரு வாய்ப்பை இழந்துட்டாரே சாந்தனு!
2008 ம் ஆண்டு சசிகுமார் இயக்கத்தில் வெளிவந்த சுப்ரமணியபுரம் பெரிய அளவில் ஹிட் ஆனது

தனது முதல் படத்திலேயே இந்திய அளவில் தனி முத்திரை பதித்தார் இயக்குனர் சசிகுமார்

இந்த படத்தில் சசிகுமாருக்கு நண்பராக ஜெய் நடித்திருப்பார். ஆனால் ஜெய்க்கு வாய்ப்பு கிடைப்பதற்கு முன் பாக்யராஜ் அவர்களின் மகன் சாந்தனுக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது. அப்போது வாய்ப்பை தவற விட்ட நடிகர் சாந்தனு இப்போதும் அதை நினைத்து வருத்தப்படுவாராம்.