27 ஏப்., 2018

நடிகை கவுசல்யாவை மணக்கும் அந்த அதிா்ஷ்டசாலி யாா் தொியுமா.


தமிழ் சினிமா உலகில் 1990 களில் முக்கிய கதாநாயகியாக இருந்தவர் நடிகை கவுசல்யா. இவா் காலமெல்லாம் காதல் வாழ்க, நேருக்கு நேர், பூவேலி, உன்னுடன் ஏழையின் சிரிப்பில், வானத்தைப்போல, மனதை திருடிவிட்டாய் போன்ற பல படங்களில் நடித்துள்ளார். மேலும் தமிழ் தவிர மலையாளம், தெலுங்கு, கன்னட மொழி படங்களிலும் நடித்துள்ளார். 

இவருக்கு இப்போது 38 வயது ஆகிறது, இந்நிலையில் திருமணம் செய்து கொள்ள விருப்பம் தொிவித்துள்ளாா். அவரது பெற்றோா் அவருக்கு பிடித்தமான மாப்பிள்ளையை தேடி வருகின்றனா். இதனை இவா் கேரளாவில் நடைபெறும் மலையாள படப்பிடிப்பில் ஒன்றில் கலந்து கொள்ள சென்ற போது கவுசல்யா இதனை தொிவித்தாா்.  

அழகு தேவதை நடிகை கவுசல்யாவை மணக்கவிருக்கும்  அந்த அதிா்ஷ்டசாலி யாா் என்று பொருத்திருந்து பாா்ப்போம்.

வாழ்த்துக்கள் கவுசல்யா….