படுக்கை அறையில் எலுமிச்சை வைப்பதால் கிடைக்கும் நன்மைகள்

0
580
இரவில் தூங்கும் போது படுக்கை அறையில் ஒரு எலுமிச்சை பழத்துண்டை வைத்தால் அதன் நறுமணத்தை இரவு முழுவதும் சுவாசிப்போம். இதனால் சளி, ஆஸ்துமா, அலர்ஜி, தொண்டை அடைப்பு போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது
 
மேலும் நமது மூளை, மனது, நினைவுத்திறன் ஆரோக்கியமாக இருக்கும் என ஜப்பானிய விஞ்ஞானிகள் கூறுகின்றனர். எலுமிச்சை பழத்தை படுக்கை அறையில் வைப்பதால் துர்நாற்றம் ஏற்படாமல் தடுப்பதுடன் கிருமிகளையும் அழிக்கிறது. 
 
இதன் வாசனை ரத்த அழுத்த பிரச்சனையை சரிசெய்ய உதவுகிறது.எலுமிச்சையை இரண்டாக வெட்டி அதில் கிராம்பை குத்தி வைத்து, அதை படுக்கும் அறையில் வைத்தால், வீட்டில் உள்ள எறும்புகள், கொசுக்கள் மற்றும் பூச்சிகளின் தொல்லைகள் இருக்காது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here