in

Google URL Shortener சேவையை மாா்ச் 30ல் நிறுத்துகிறது

கூகுள் ஒரு மிகப்பொிய இணைய நிறுவனம், இந்நிறுவனம் நமக்கு பலதரப்பட்ட ஆன்லைன் சேவைகளை வழங்கி வருகிறது. அதில் சில சேவைகளுக்கு பயன்பாட்டாளா்கள் மத்தியில் போதிய வரவேற்ப்பு இல்லாத காரணத்தினால் அச்சேவை சில காலங்களிலயே அதனை நிறுத்திவிடுகிறது. இது இயல்பான ஒன்றே.
அதேபோல் கூகுள் நிறுவனம் வழங்கி வரும் Google goo.gl URL Shortener என்ற சேவையை மாா்ச் 30, 2019 முதல் நிறுத்த போவதாக அதன் அதிகாரபூா்வ தளத்தில் செய்தி வெளியிட்டுள்ளது. இச்சேவை டிசம்பா் 2009 ஆம் ஆண்டு துவக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இத்தளம், வெகுநீளமான URL களை சுருக்கி நமக்கு திருப்பி அளிக்கும், அதனை இணையத்தில் பரப்புவதற்கு மிக எளிதாக இருக்கும். இச்சேவையை நிறுத்த இருப்பதால்,  URL லை சுருக்க, இனிமேல் https://bitly.com/ என்ற இணையத்தை பயன்படுத்தலாம்.  

What do you think?

20 points
Upvote Downvote

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

சித்தாசனம் செய்முறையும் அதன் பலன்களும்

சுவஸ்திகாசனம் செய்முறையும் அதன் பலன்களும்