இப்படி ஒரு வாய்ப்பை இழந்துட்டாரே சாந்தனு!

0
216

2008 ம்ஆண்டு சசிகுமார் இயக்கத்தில் வெளிவந்த சுப்ரமணியபுரம் பெரிய அளவில் ஹிட்ஆனது

தனது முதல் படத்திலேயேஇந்திய அளவில் தனி முத்திரைபதித்தார் இயக்குனர் சசிகுமார்

இந்த படத்தில் சசிகுமாருக்குநண்பராக ஜெய் நடித்திருப்பார். ஆனால்ஜெய்க்கு வாய்ப்பு கிடைப்பதற்கு முன் பாக்யராஜ் அவர்களின்மகன் சாந்தனுக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது. அப்போது வாய்ப்பை தவற விட்ட நடிகர் சாந்தனு இப்போதும் அதை நினைத்து வருத்தப்படுவாராம்.