மாமியாரை கொலை செய்ய முயற்சிக்கும் மருமகள் (வீடியோ)

வயதான முதியோர்களை வீட்டில் தங்களால் கவனிக்க முடியாத காரணத்தால் பலர் முதியோர் இல்லத்தில் சேர்த்து விடுகிறார்கள். 

இதனால் முதியோர் இல்லமும் அதிகமாகிவிட்டது. முதியோர் இல்லத்தில் சேர்ப்பது தவறு என்று ஒரு பக்கம் இருந்தாலும் இங்கு ஒரு மருமகள் மாமியாரை அடித்து துன்புறுத்தும் வீடியோ காட்சி பார்ப்பவர்களின் கண் கலங்க வைக்கும்.

What do you think?

20 points
Upvote Downvote

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

குறைந்த வாடகையில் இ- ரிக்ஷா – ஓலாவின் அடுத்த அதிரடி

மசாலா வேர்க்கடலை பிரியாணி