22 ஏப்., 2018

உலகின் மிக அழகான விமான ஓடுபாதைகளின் படங்களை ரசிக்கலாமா

நம்மில் பெரும்பாலான நபர்களுக்கு விமானம் தரையில் மேல் பறக்கும் காட்சியையும், கீழ் இறங்கும் காட்சியையும் காண மிகவும் விருப்பம் இருக்கும்.

இது மனிதனின் இயல்பே. இங்கு சில விமான ஓடுபாதையின் அழகிய புகைப்படங்கள் வெளிவந்துள்ளது. அதனை கண்டு ரசிக்கலாமா.

Barra Airport - Scotland.

Gibraltar International Airport - Gibraltar.

Hong Kong International Airport - Hong Kong.

Nice Airport - France.

Princess Juliana International Airport - Saint Martin.

Queenstown Airport - New Zealand.