எலும்புகள் குறித்த அதிசய செய்திகள்

0
517

நமக்கு 206 எலும்புகள் இருக்கும். ஆனால், பிறக்கும் குழந்தையின் உடலில் 270 எலும்புகள் மட்டுமே இருக்கும்.

குழந்தை பிறக்கும் போது “மூட்டு அச்சு” இல்லாமல் பிறந்தாலும் (Knee Cap ) அது தெரியாது. ஆனால், குழந்தை வளர்ந்து 2 வயதிற்கு மேலாகும் போதுதான் அது தெரிய வரும்.

குழந்தைகளும் சிறுவர்களும் Spring  காலத்தில்தான் அதிக வளர்ச்சியை அடைகிறார்கள்.

மனிதனின் தொடை எலும்பு (Femuer ) கான்கிரீட்டை விட எடை அதிகமானதாகும்.

மனிதனின் “கபாலம்” எனப்படும் தலைப்பகுதி எலும்பு மண்டலத்தில் சுமார் 29 எலும்புகள் இருக்கும்.

நமது உடலில் மிகவும் நீளமான எலும்பு தொடை எலும்புகள் தான். இது நமது உயரத்தின் ¼ பகுதியை கொண்டதாகும்.

பிறக்கும்போதே முழுவர்ச்சி அடைந்த எலும்புகள் காதிலுள்ள எலும்புகளாகும்.

நமது உடலில் மிகச் சிறிய எலும்பு (Stapes) ஆகும். இது நமது உட்செவியில் உள்ளதாகும். இது ஓர் அரிசியின் அளவே காணப்படும்.

காது, மூக்கு ஆகியவற்றிக்கு எலும்பு கிடையாது.

நமது கீழ்த்தாடை எலும்புதான் மிகவும் உறுதியானது.

மூட்டுகளை இல்லாத எலும்பு தொண்டைப் பகுதியிலுள்ள (Hyoid Bone) எலும்பாகும்.

நமது கையில் மொத்தம் 54 எலும்புகள் உள்ளன.

நமது முகத்தில் மொத்தம் 14 எலும்புகள் உள்ளன.
நமது உடலில் மிகவும் கடினமான பாகம் பற்களின் எனாமலாகும்.

எலும்பு வெளிப்பகுதியில் கடினமாக தோன்றினாலும், அதன் உட்பகுதி மெல்லியதாக இருக்கும். எலும்புகளின் 75% நீரால் ஆனது.

சில குழந்தைகள் பிறக்கும்போதே பற்களுடன் பிறக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here