புதுச்சேரியில் மின்சாரத்தால் இயங்கும் பேருந்து சோதனை முயற்சியாக கடலூருக்கு இயக்கப்படுகிறது.
2.5 கோடி மதிப்பிலான இந்தப் பேருந்தை சீன நிறுவனம் தயாரித்துக் கொடுத்துள்ளது.
இதில் AC வசதியுடன்,CCTV கேமரா, ABS பிரேக் போன்ற பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன.