கருணாநிதி உடல் நிலை – பரபரப்பு நிமிடம்

0
164

மாநகரங்களில் பாதுகாப்பை உறுதிப்படுத்த காவல் ஆணையர்களுக்கு டி.ஜி.பி உத்தரவு,

டி.எஸ்.பிக்கள், ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் சீருடைகளுடன் காவல் நிலையங்களுக்கு பணிக்கு திரும்ப டி.ஜி.பி உத்தரவு,

விடுமுறையில் இருக்கும் காவலர்களும் உடனடியாக பணிக்கு திரும்ப டி.ஜி.பி உத்தரவு ,

துரைமுருகன் கண்ணீர்’

துரைமுருகன் கண்ணீர் விட்டவாறு காவேரி மருத்துவமனைக்குள் செல்கிறார்.

தமிழகம் முழுவதும் உஷார் நிலை

முக்கிய இடங்கள், கட்சி அலுவலகங்கள், தலைவர் சிலைகள் மற்றும் தலைவர்கள் இல்லங்களில் காவல்துறையினர் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்.