இறுதி கட்டத்தில் திமுக தலைவர் கருணாநிதி

0
223


காவேரி மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை 

கடந்த சில மணிநேரங்களாக உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாகி வருகிறது

தீவிர சிகிச்சைக்கு பின்னும் கலைஞரின் உடல்நிலை மிகவும் பின்னடைவை சந்தித்துள்ளது

கலைஞரின் முக்கிய உடல் உறுப்புகளின் செயல்பாடு தொடர்ந்து மோசமான நிலையில் உள்ளது.

மருத்துவமனை வளாகத்திற்குள் வர யாருக்கும் அனுமதி இல்லை என
காவேரி  மருத்துவமனை சார்பில் அறிவிப்பு.