in ,

பப்பாளிப் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

வருடம் முழுவதும் கிடைக்கக் கூடிய பழங்களில் ஒன்று பப்பாளிப் பழம். மாம்பழத்திற்கு அடுத்தபடியாக வைட்டமின் A உயிர்சத்து நிறைந்த பழம் பப்பாளிதான்.

மனித உடல் வளர்ச்சிக்காகவும், பலத்திற்க்காகவும், ரத்தத்தை விருத்தி செய்யவும், நரம்புகளுக்கு உறுதியை கொடுக்கவும் பயன்படுகிறது.

மேலும்  கண்பார்வை கூர்மை படுத்தவும், தாதுவை கெட்டிபடித்தவும், வயிற்றிலுள்ள கரு பலத்துடன் வளர்வதற்க்காகவும், சிறுநீர்ப் பையில் உண்டாகும் கல்லை கரைக்கவும் பயன்படுகிறது.

தினசரி பப்பாளிப் பழத்தை குறிப்பிட்ட அளவில் சாப்பிட்டு வந்தால் ஆண்மை தன்மை பலப்படும். உடலில் சுறுசுறுப்பு ஏற்படும். மலசிக்கல ஏற்படாது. பல் சம்பந்தமான பிரச்சனைகள் குணமடையும்.

பப்பாளி பழம் சாப்பிட்டு வந்தால் தொற்று நோய் பரவாமல் தடுக்கிறது. எனவே பப்பாளி பழம் உண்ணும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்வது அவசியம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

எச்சரிக்கை : போலி வங்கி ஆப்கள் மூலம் பணம் திருடும் மர்ம மனிதன்

Boomerang Official Trailer