எந்த ஆயில் எதற்கு உகந்தது?

0
215

லாவண்டர் ஆயில் 
தீக் காயங்களையும் வெட்டுக் காயங்களை ஆற்றுவதற்கு உதவும். உடலைத் தளரச் செய்து மன நிலையை உயர்த்தும்.

சந்தன ஆயில் 
தோலை அழகாக்கும். அழற்சி ஆகியவற்றை போக்க உதவும் .

ரோஸ் ஆயில் 
தோல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை சரிசெய்து தோலுக்கு பலத்தைக் கூட்டும்.

பெப்பர்மின்ட் ஆயில்
செரிமானத்துக்கு உதவும், நோய் எதிர்ப்பு தன்மையை கூட்டும், ஒரு விஷயத்தில் கவனத்தைக் குவிக்க செய்யும்.

ரோஸ்மேரி ஆயில்
வலிமை தரும். ஞாபக சக்தியை அதிகப்படுத்தும். மூளை செயல்பாட்டை தூண்டும்.