5 மாநில தேர்தல் வெற்றி யாருக்கு?

0
363

சமீபத்தில் நடந்து முடிந்த 5 மாநில சட்டசபை தேர்தலின் ஓட்டு எண்ணிக்கைஇன்று காலை 8 மணிமுதல் நடைபெற்று வருகிறது.

கருத்துக்கணிப்பின் படி தெலுங்கானாவில் மீண்டும் ராஷ்ட்டிரிய சமிதி கட்சி ஆட்சி அமைக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.

காங்கிரஸ் எந்த அளவுக்கு வெற்றி பெறும்? பாஜக தனது ஆட்சியை தக்க வைத்து கொள்ளுமா? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here