திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டால் என்ன செய்வது?

0
354

மூச்சுத் திணறல்ஏற்பட பல காரணங்கள் இருக்கலாம். இரவில் மூச்சுதிணறல் வராமல் இருக்க  தூங்கும் அறை காற்றோட்டம் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

மின் விசிறிக்கு கீழே படுக்க வேண்டாம். ஏசி அறைக்குள் தூங்க செல்வதற்கு முன்பாக மூன்று பால் குடிப்பது சுவாசம் சளி தொடர்பான பிரச்சனைகளை சரி செய்ய உதவும்.

தூங்குவதற்கு முன்பாக வெந்நீர் குடிப்பதும் பலன் தரும். பகல் நேரத்தில் புங்கை மரத்தின் அடியில் சிறிது தூரம் உட்கார்ந்து சுவாசிப்பது சுவாச கோளாறுகளை சரி செய்யும்.

இஞ்சித் துவையல், புதினா ஜூஸ் உள்ளிட்டவற்றை அருந்துவதும் நல்ல பலன் தரும்.