வெளிநாடுகளில் புத்தாண்டை எப்படி கொண்டாடுகிறார்கள் தெரியுமா?

0
209

புத்தாண்டை வரவேற்கும் நாடு நியூசிலாந்து.

ரஷ்ய மக்கள் புத்தாண்டு அன்று மாஸ்கோ செஞ்சதுக்கத்தில் கூடி உணவுகளைப் பரிமாறிக் கொள்கின்றனர்.

ஸ்பெயின் மக்கள் டிசம்பர் 31 ஆம் நாள் இரவு 12 மணிக்கு முன்பாக 12 திராட்சை பழங்களை உண்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

ஆஸ்திரேலியா மக்கள் இரவு 12 மணிக்கு தேவாலய மணி ஒலித்தவுடன் இசை கருவிகளை வாசித்து வாழ்த்துக்களை பரிமாறிக் கொள்கிறார்கள்.

சீன மக்கள் ஆண்டின் கடைசி மாதத்தில் கடைசி 15 நாட்களும், புத்தாண்டின் முதல் மாதத்தின் முதல் 15 நாட்களும் என ஒரு மாத காலம் புத்தாண்டு கொண்டாட்டத்தில் இருப்பார்கள்.

பூங்காக்களில் வெள்ளை உடைகளுடன் கூடி வாணவேடிக்கைகள் நடத்தி கொண்டாடுவர் பிரேசில் மக்கள்.

ஜாதி, மதம், இனம், மொழி கடந்து அனைத்து மக்களும் உலகம் முழுவதும் கொண்டாடும் ஒரே விழா புத்தாண்டு விழா மட்டும்தான்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here