அல்சர் பிரச்சனைக்கு நல்ல தீர்வு

0
92

தினமும் சாதத்தில் தேங்காய் பால் ஊற்றி சாப்பிட்டால் வயிற்றுப்புண் குணமாகும்.

முட்டைகோஸ், பாகற்காய், முருங்கக்காய் இதை அடிக்கடி உணவில் சேர்த்தால் அல்சர் குணமாகும்.

காலையில் பிரட், வெண்ணை சாப்பிடலாம்.

தினமும் ஆப்பிள் ஜூஸ் பீட்ரூட் ஜூஸ் அகத்திக் கீரை ஜூஸ் குடித்து வந்தால் அல்சர் பிரச்சனை தீரும்.

நெல்லிக்காய் ஜூஸில் தயிர் கலந்து குடிப்பது அல்சருக்கு நல்லது.

தினமும் காலையில் வெதுவெதுப்பான நீரில் தேன் கலந்து குடித்தால் அல்சரால் ஏற்படும் வயிற்று வலி நீங்கும்.

வெந்தயம் கலந்த டீ, கற்றாழை ஜூஸ் அல்சருக்கு நல்ல மருந்து.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here