நிலக்கடலையின் மருத்துவ பயன்கள்

0
190

1. பெண்களின் இயல்பான ஹார்மோன் வளர்ச்சியை நிலக்கடலை சீராக்குகிறது.

2. உடலின் நோய் எதிர்ப்புசக்தியை அதிகரிக்கிறது.

3. நிலக்கடைலையை தொடர்ந்து சாப்பிடுவோருக்கு மன அழுத்தத்தைப் போக்குகிறது.

4. மூளை வளர்ச்சிக்கும் ஞாபகசக்திக்கும் பெரிதும் பயனளிக்கிறது.

5. ரத்த ஓட்டத்தையும் சீராக்குகிறது.

6. நிலக்கடலையை 30 கிராம் அளவுக்கு தினமும் சாப்பிட்டு வந்தால் பித்தப்பை கல்          உருவாவதைத் தடுக்க முடியும்.

7. கருப்பை கட்டிகள், நீர்கட்டிகள்ஏற்படுவதையும் தடுக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here