வாழைப்பழம் டேஸ்ட் அல்வா செய்முறை

0
253

தேவையான பொருட்கள்

வாழைப்பழ துண்டு – ஒரு கப்
பொடியாக நறுக்கிய பேரீச்சை – ஒரு கப்
நெய் – 2 டீஸ்பூன்
ஏலக்காய்த்தூள் – அரை டீஸ்பூன்
முந்திரி – சிறிதளவு

செய்முறை

அடுப்பில் வாணலியை வைத்து பேரிச்சம் பழம் மற்றும் வாழைப்பழம் இரண்டையும் வாணலியில் போட்டு நன்றாக கிளறி வைத்துக் கொள்ளவும். அது நன்றாக ஆறிய பிறகு மிக்ஸியில் போட்டு அரைக்க வேண்டும். பிறகு அதில் வெல்லம், ஏலக்காய் சேர்த்து அடுப்பை சிம்மில் வைத்து கிளறவும். இறுதியில் முந்திரிப்பருப்பை நெய்யில் வறுத்து தூவி பரிமாறவும்.

இதை சாப்பிடுவதால் உடலில் இரும்பு சத்து அதிகரிக்கும் ரத்தம் விருத்தியாகும்