மோட்டோ ஜி7 பிளஸ் ஸ்மார்ட்போனின் அம்சங்கள் என்ன?

0
342

மோட்டோ ஜி7 சீரிஸ் ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என அந்நிறுவனம் கூறியுள்ளது.

மோட்டோ ஜி7 பிளஸ் ஸ்மார்ட்போனில் 27 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது. மேலும் இதில் optical image stabilization வசதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய அம்சங்கள்

Dislplay Size : 6.24 inches
Resolution : 1080 x 2270 pixels
OS : Android 9.0 (Pie)
Chipset : Snapdragon 636
CPU : octa core 1.8 GHz

போன் மெமரி 128GB கொடுக்கப்பட்டுள்ளது. 256GB வரை மெமரி கார்டு போட்டுக்கொள்ளும் வசதியும் உள்ளது.

16 எம்பி+5 எம்பி டூயல் ரியர் கேமரா மற்றும் 12 எம்பி செல்பீ கேமரா அமைப்பு இடம்பெற்றுள்ளது. 3000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் கைரேகை சென்சார், டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி போன்ற இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது.