சியோமி 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் எப்போது?

0
337

சியோமி நிறுவனம் சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் தனது சாதனங்களை அறிமுகம் செய்யவிருக்கிறது.

மேலும் சியோமி நிறுவனம் பிப்ரவரி 24 ஆம் தேதி இந்திய நேரப்படி மாலை 3 மணிக்கு தனது Mi mix 3 5ஜி ஸ்மார்ட் போனினை அறிமுகம் செய்யவுள்ளது.

Mi mix 3 5ஜி ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் X50 5ஜி மோடெம் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

குவால்காம் தனது 5ஜி மோடெம் 2019 ஆம் ஆண்டில் மட்டும் அதிகபட்சமாக சுமார் 30 சாதனங்களில் வழங்கப்படும் என சமீபத்தில் தெரிவித்திருந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here