உங்களை ஆச்சரியடைய வைக்கும் மா இலையின் அற்புத பயன்கள்

0
293
  • மாவிலை தோரணம் மங்கலத்தின் அடையாளம்.
  • சுபநிழச்சியின் வரவேற்பு சின்னம் மேலும் அதனை பார்த்தால் மனதில் சந்தோசம் ஏற்படும்.
  • மாவிலை தோரணம் கட்டுவதில் ஒரு அறிவியல் ரகசியம் உள்ளது.
  • அந்த அறிவியல் ரகசியம் தெரியுமா? அது, பொதுவாக மரத்தில் இருக்கும் இலைகள் ஆக்சிஜனை வெளியிடும், ஆனால் உதிர்ந்தால் அது நின்றுவிடும்.
  • ஆனால், மாவிலை மரத்தில் இருந்து பறித்த பின்னும் ஆக்சிஜனை வெளியிடும்.
  • அது சுபநிகழ்ச்சிக்கு வருபவர்களுக்கு சுவாசத்து உதவும்.
  • இதனால்தான், நம் முன்னோர்கள் வீட்டு சுபநிகழ்ச்சிக்கு மாவிலை தோரணம் கட்டினார்கள்.