தக்காளியின் அசரவைக்கும் பயன்கள் என்ன?

தக்காளி காயவிட, தக்காளி பழத்தில்தான் அதிக சத்து உள்ளது. சமையலில் சேர்க்கப்படும் தக்காளி பழங்கள் இதயத்திற்கு அதிக வலு சேர்க்கின்றன. இதில் வைட்டமின்கள் ஏ, சி ஆகியவை இருப்பதால் மாலைக்கண் போன்ற நோயினை இவை எதிர்க்கும் சக்தி கொண்டது. இவை கிட்னியின் செயல்பாடுகளை துரிதப்படுத்துகிறது, கூடவே நோயை ஏற்படுத்தும் விஷத்தன்மை உள்ள பொருள்களை உடலில் இருந்து வெளியேற்றுகிறது.

Benefits of Tomatoes

தக்காளியின் சமன்பாடான அளவு கார்போஹைட்ரேட் இருக்கிறது. ஆதலால் சர்க்கரை நோயாளிகளும் தக்காளியை சாப்பிடலாம், சிறுநீரில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தவும் தக்காளியால் முடியும்.

மருத்துவ குணங்கள் அதிகம் கொண்ட தக்காளியை தொடர்ந்து உண்ண நோய்களைத் தடுக்கும் சக்தியை உடலுக்கு அளிக்கிறது.

சிறுநீரகப் பையில் ஏற்படும் கல் மற்றும் வயிறு, ஈரல் சுவாச உறுப்புகளில் ஏற்படும் நோய்களை கட்டுப்படுத்தும் சக்தியும் தக்காளி சாருக்கு இருக்கிறது.

ஒரு கப் தக்காளி சாற்றில் சிறிதளவு உப்பும், சிறிதளவு மிளகுத்தூளும் கலந்து பருகினால் மஞ்சள் காமாலைக்கு நல்லது.

அஜீரணம் மலச்சிக்கல் போன்றவைகளுக்கு இது சிறந்த நிவாரணமாகும். தேனும், ஏலக்காய்த் தூளும் கலந்து பருகினால் ஆஸ்துமா நோயாளிகளுக்கு உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும்.

What do you think?

20 points
Upvote Downvote

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

actress-Shubra-Aiyappa-hot-sills

Actress Shubra Aiyappa Glamour Images

Actress Nabha Natesh Pictures

Actress Nabha Natesh Pictures