எனக்கு தல அஜித் மீது ஈர்ப்பு இருக்கு – நடிகை சாக்ஷி அகர்வால்

தமிழ் திரையுலகில் எந்தவொரு சினிமா பின்புலம் இல்லாமல் வளர்ந்தவர்தான் தல் அஜித்.

அஜத்தை பற்றி பல சினிமா பிரபலங்கள் சமுக வலைத்தளங்களிலும், பேட்டிகளிலும் தங்களது கருத்தை பகிர்ந்து வருகிறார்கள்.

actress sakshi agarwal

அதைபோல் பிக் பாஸ் தமிழ் வீட்டிற்குள் சென்று பிரபலமான நடிகை சாக்ஷி அகர்வால் சமிபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் “இது அனைவருக்கும் தெரியும், எனக்கு தல அஜித் அவர்களின் மீது Crush இருக்கிறது” என்று வெளிப்படையாக கூறியுள்ளார்.

அது சரி, தல-யத்தான் எல்லாருக்கும் பிடிக்குமே…

What do you think?

17 points
Upvote Downvote

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Actress Amritha Aiyer Images

Actress Amritha Aiyer Latest Photos

LK Advani Breaks Down While Watching Shikara

ஷிகாரா படம் பார்த்து கண் கலங்கிய எல்.கே.அத்வானி