ஷிகாரா படம் பார்த்து கண் கலங்கிய எல்.கே.அத்வானி

விது வினோத் சோப்ரா இயக்கிய படமான ‛‛ஷிகாரா: தி அண்ட் டோல்ட் ஸ்டோரி ஆப் காஷ்மீரி பண்டிட்” என்ற படம் ஹிந்தியில் வெளியானது. இந்தப்படம் இந்து பண்டிட்கள் வெளியேற்றப்பட்ட சம்பவத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட படமாகும், இதில் ஒரு அழகான காதல் கதையும் சேர்ந்து இருக்கும்.

இந்த படத்தின் பிரத்யேக சிறப்பு காட்சியினை பா.ஜ.,வின் மூத்த தலைவர் எல்.கே.அத்வானி பார்வையிட்டார். படம் பார்த்த அத்வானி தன்னையும் அறியாமல் உணர்ச்சி பெருக்கில் கண் கலங்கினார், அவருக்கு இயக்குனர் ஆறுதல் கூறினார். அத்வானி கண் கலங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

What do you think?

15 points
Upvote Downvote

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Ajitha kumar Sakshi Agarwal

எனக்கு தல அஜித் மீது ஈர்ப்பு இருக்கு – நடிகை சாக்ஷி அகர்வால்

World Famous Love movie actress stills

World Famous Lover Movie Pre Release Event Photos