Saturday, April 20, 2019
Home Blog
https://youtu.be/pHdh9XHelmE
வியர்க்குரு ஏன் ஏற்படுகிறது? வியர்வை சுரப்பி நாளங்கள் அடைபடுவதால், உள்ளே இருக்கும் வியர்வை சருமத்திற்குள் வீக்கத்தை உருவாக்குகிறது. இதனால் தோல் மீது சிறிய அளவில் தடித்து காணப்படும். இந்த வீக்கம் எரிச்சலையும், அரிப்பையும் ஏற்படுத்தும். வெயிலில் அதிகமாக செல்வதால் இது உருவாகிறது. இதைத்தான் வியர்க்குரு என்கிறோம். வீட்டு வைத்தியம் சந்தனப் பவுடருடன் ரோஸ் வாட்டர் கலந்து வியர்க்குரு உள்ள இடத்தில் தடவி, 20 நிமிடம் கழித்து...
ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்த காஞ்சனா 3 படம் இன்று வெளிவந்துள்ளது. இதில் ராகவா லாரன்ஸ், ஓவியா, வேதிகா, சத்யராஜ், கோவை சரளா, துவான் சிங், சூரி உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். மிரட்டல் பலிவாங்கும் பேயாக ராகவா லாரன்ஸ் நடித்துள்ளார். சென்னையில் வசிக்கும் ராகவா லாரன்ஸ் தன் தாத்தா- பாட்டியின் 60-ம் கல்யாணத்துக்காக குடும்பத்தோடு கோவை செல்கிறார். அங்கே இருக்கும் மாமன் மகள்களான ஓவியா, வேதிகா, நிக்கி தம்போலி லாரன்ஸையே சுற்றிச் சுற்றி...
தமிழ் சினிமாவில் "சின்ன கலைவாணர்" என பெயரெடுத்த காமெடி நடிகர் விவேக், இந்த படத்தில் மிக அழகாக நடித்துள்ளார். அறிமுக இயக்குனர் விவேக் இளங்கோவன் இந்த படத்தை இயக்கியுள்ளார். ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரியான விவேக், தன் மகனை பார்ப்பதற்கு அமெரிக்கா செல்கிறார். அவருடைய மகன் வெளிநாட்டு பெண்ணை திருமணம் செய்து கொண்டதால் தனது மகனிடம் பேச விவேக் மறுக்கின்றார். பிறகு மகனிடம் பேசினாலும் மருமகளிடம் பேசுவதில்லை. ஒரு நாள்...
நம் உடலில் சேரும் தேவையற்ற கொழுப்பை குறைப்பதற்கான உணவு வகைகள் என்ன என்பதை பார்ப்போம். பூண்டை உணவில் அதிகம் சேர்த்துக் கொண்டால் உடலில் தங்கியிருக்கும் கொழுப்புக்களை கரைத்து சீராக வைக்க உதவும். நார்ச்சத்து அதிகம் உள்ள கத்திரிக்காயை உணவாக உட்கொண்டால் நமது உடலில் உள்ள கொலஸ்ட்ரால் மிக விரைவாக உறிஞ்சப்பட்டு குறைக்கப்படும். சிட்ரஸ் பழங்களில் உள்ள வைட்டமின் சி உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்புகளை கரைக்க...
1,091FollowersFollow
371FollowersFollow
146FollowersFollow

RECENT POSTS

GALLERY