Monday, June 17, 2019
Home Tags யோகா

Tag: யோகா

ஏகபாத ஆசனம் செய்யும் முறையும் அதன் பயன்களும்

ஒரே காலில் நின்று கொண்டு செய்வதால் இதற்கு ஏக பாத ஆசனம் என்று பெயர் பெற்றுள்ளது. இடது காலை தரையில் நன்றாக ஊன்றிக்கொண்டு, வலது காலை மடித்து இடது முழங்கால் மேல் பாதம் படும்...

சாந்தியாசனம் செய்முறையும் அதன் பலன்களும் என்ன?

மன அடக்கம், மனவலிமை, மன அமைதி இவற்றை மனத்தில் நினைத்த மாத்திரத்தில் நிலை நிறுத்தக் கூடிய ஆசனம் சாந்தியாசனம். இதற்கு சவாசனம் என்ற பெயரும் உண்டு. பேச்சு மூச்சற்று செத்த சவம் போலிருந்து...

உத்திதபத்மாசனம் செய்முறையும் அதன் பலன்களும் என்ன?

இருகரங்களும் வலுப்பெற உத்திதபத்மாசனம் உதவுகிறது. பிராணாயாமம், தியானம் போன்ற மேற்படிகளுக்குச் செல்லவும் இந்த ஆசனம் உதவும். உத்திதபத்மாசனம் செய்முறை தரைவிரிப்பில் அமர்ந்து வலது காலை இடது தொடை மீதும், இடது காலை வலது தொடை மீதும்...

திரிகோணாசனம் செய்முறையும் அதன் பலன்களும் என்ன?

உயரம் தாண்டுவோர், நீளம் தாண்டுவோர் தங்கள் வெற்றிக்கு இந்த ஆசனத்தை நம்பலாம். ஆசனநிலை பார்ப்பதற்கு முக்ககோணம் போன்று தோற்றம் தருவதால் திரிகோணாசனம் என்ப்படும். திரிகோணாசனம் செய்முறை தரைவிரிப்பில் கால்களை அகலமாக வைத்து ஊன்றி, பக்கவாட்டில் நீட்டி,...

சுப்தவஜ்ராசனம் செய்முறைகளும் அதன் பலன்களும் என்ன?

நோயற்ற வாழ்வுக்கு வழிகாட்டும் ஆசனம் சுப்தவஜ்ராசனம். உடம்பை வஜ்ரம்போல் திடப்படுத்தி கால், கைகளையும் உருண்டு திரண்டு வலுப்பெறச் செய்வதால் சுப்தவஜ்ராசனம் என்ப் பெயர் பெற்றது. சுப்தவஜ்ராசனம் செய்முறை தரைவிரிப்பில் கால்களை நீட்டிக் கொண்டு உட்கார வேண்டும்....

நீர்க்கடுப்பை போக்கும் சலபாசனம் செய்முறையும் அதன் பலன்களும் என்ன?

அஜீரணம், நீர்க்கடுப்பு போன்றவைகளை அணுக விடாது தடுக்கும் ஆற்றல் கொண்டது சலபாசனம். சலபாசனம் நிலை பார்ப்பதற்கு விட்டிலைப் போன்றிருக்கும். சலபாசனம் செய்முறை சித்திரக் கம்பளத்தில் குப்புறப்படுத்துக் கொண்டு இரண்டு கைகளையும் உடம்பின் இரு பக்கங்களிலும் உடம்பை...

சானுசீரானம் செய்முறையும் அதன் பலன்களும் என்ன?

நமது உடம்பை நாம் எவ்வாறு இயக்க வேண்டும் என்று விரும்புகிறோமோ அவ்வாறு இயக்க உதவும் ஆசனம் சானுசீரானம் ஆகும். சானுசீரானம் செய்முறை தரைவிரிப்பில் இரு கால்களையும் நீட்டி உடகார வேண்டும். பின்னர் வலது தொடைக்கும் கீழே...

குதிங்கால்களை திடப்படுத்தும் உட்கடாசனம் செய்முறையும் அதன் பலன்களும் என்ன?

மனதை அடக்கி ஒரே நிலையில் நிலை நிறுத்த உதவும் ஆசனம் உட்கடாசனம். மனதை தூய்மையாக்கும் ஆசனம் உட்கடாசனம். உட்கடாசனம் செய்முறை தரை விரிப்பில் நேராக நின்று கொண்டு பாதங்களை சித்திரக கம்பளத்தில் ஊன்றி, இரு குதிங்கால்களும்...

வாதத்தை போக்க பஸ்சிமோத்தானாசனம் செய்முறையும் அதன் பலன்களும் என்ன

சிறுநீரகங்களை சரிவர செயல்பட வைக்கும் ஆசனம் பஸ்சிமோத்தாசனம் ஆகும். நீரழிவு நோய் வராமல் தடுக்கும். பஸ்சிமோத்தாசனம் செயல்முறை சித்திரக கம்பளத்தில் மல்லாந்து படுக்கவும். சுவாசத்தை இழுத்தவாறு இரு கைகளையும் முன்னால் கொண்டு வரவும். சுவாசத்தை வெளியிட்டவாறு இடுப்புக்கு மேல்...

நீர்க்கடுப்பு, மலக்கட்டு, தலைவலியை போக்கும் யோக முத்திராசனம்

ராஜ யோகிகள் நீண்ட நேரம் தவத்தில் ஆழ்ந்திருக்க முதுகெலும்பு, முதுகு வலுவாக நிமிர்ந்து இருக்க வேண்டும். வயிறு ஒட்டி இருக்க வேண்டும், தொந்தியை கரைத்து, முதுகெலும்பை வலுப்படுத்தும் ஆசனம் யோகமுத்திராசனம், ராஜயோக சாதகருக்கு உதவும்...

சிறுநீரகக் கோளாறுகள் அர்தசலபாசனம் செய்முறையும் அதன் பலன்களும் என்ன?

அர்தசலபாசனம் செய்வதற்கு இரு கால்களையும் ஒரு சேர உயரே தூக்க வேண்டும். அர்த சலபாசனம் செய்வதற்கு முதலில் வலது காலை தூக்கி பின்வலது காலை இறக்கி அடுத்து இடது காலை தூக்கி பின்...

தொந்தியை முற்றிலுமாக குறைக்கும் தனுராசனம் செய்முறையும் அதன் பலன்களும் என்ன

இந்த ஆசனத்தில் கைகள் நாண் கயிறாகவும், உடல் வில்லாகவும் தோற்றம் தருவதால் தனுராசனம் எனப்படுகிறது. வளையாமல், நெளியாமல் நிமிர்ந்து இருக்க முதுகுத் தண்டையும், முதுகையும் பலப்படுத்தும் ஆசனம். தனுராசனம் செய்முறை தரைவிரிப்பில் குப்புறப்படுத்துக் கொள்ள வேண்டும்,...

புஜங்காசனம் செய்முறையும் அதன் பலன்களும்

இது பாம்பு போன்ற தோற்றமும், தண்டால் பயிற்சியின் பலனையும் தரும். இதற்கு சர்ப்பாசனம் என்ற பெயரும் உண்டு. புஜங்காசனம் செய்முறை தரைவிரிப்பில் குப்புறப்படுத்துக் கொண்டு, உள்ளங்கைகளை தரையில் ஊன்றிக் கொள்ளவும். சுவாசத்தை உள்இழுத்து பின் மெதுவாக...

பத்மாசனம் செய்முறையும் அதன் பலன்களும் என்ன?

ஓரணை யப்பத மூருவின் மேலேறிட் டார வரித்ததன் மேல்வைத் தழகுறச் சீர்திகழ் கைகள் அதனைத்தன் மேல்வைக்கப் பார்திகழ் பத்மா சனமென வாகுமே. - திருமந்திரம் யோக சூத்திரத்தில் எல்லா ஆசனங்களிலும் உத்தமமானது பத்மாசனம் என பத்மாசனத்தைப் பற்றி விளக்கப்பட்டிருக்கிறது. உபநிஷத்தும்...

FOLLOW US

16,712FansLike
399FollowersFollow
145FollowersFollow
13,427SubscribersSubscribe

RECENT POSTS

GALLERY