Tag: வக்கராசனம்
வக்கராசனம் செய்முறையும் அதன் பலன்களும் என்ன?
இடுப்பு பகுதிக்கு வலிவும். வனப்பும் தரும் ஆசனம் வக்கராசனம். இந்த ஆசனத்தில் உடம்பு வளைந்து, நெளிந்து காணப்படுவதால் வக்கராசனம் என்ப பெயர் பெற்றது.
வக்கராசனம் செய்முறை
தரைவிரிப்பில் கால்களை நீட்டி உட்கார்ந்து, இடது காலுக்கு மேலாக...