Saturday, January 25, 2020
Home Tags Health tips in Tamil

Tag: Health tips in Tamil

உணவுக்கட்டுப்பாடு உடலுக்கு நல்லதா?

உணவு கட்டுப்பாட்டை கடைபிடிக்கும் பொழுது நம்முடைய பல தவறான அபிப்பிராயங்கள் உள்ளன. அவற்றில் எந்த அளவுக்கு உண்மை உள்ளது என்பதை இந்த செய்தித் தொகுப்பில் பார்ப்போம்

உடற்பயிற்சி அதிகமாக செய்தால் என்னவாகும்?

அளவுக்கு அதிகமானால் அமிர்தமும் நஞ்சு என்பார்கள் இது வாழ்க்கையின் எல்லா விஷயங்களும் பொருந்தக்கூடிய பழமொழியாகும் அதேபோல் உடற்பயிற்சி அதிகமாக செய்தால் என்ன நடக்கும்.? முதலில் ஏற்படுவது...

பிரசவத்திற்கு பின் முதுகு வலியா? அதனை போக்குவது எப்படி?

பிரசவத்தின் போதும் சரி, அதற்கு பின்னரும் சரி நிறைய பிரச்சனைகள் வரக்கூடும். அதிலும் பிரசவத்திற்கு பின் ஏற்படும் முதுகு வலிக்கு அளவே இருக்காது. பெரும்பாலான பெண்கள், குழந்தை பிறப்பிற்கு பின்னர்...

பெண்களின் மிக முக்கிய பருவம் தாய்மை பருவம்!

தாய்மைப் பருவம் பெண்களின் மிக முக்கிய பருவம். ஆனால் பெரும்பாலான பெண்கள் கர்பகாலத்தையும், பிரசவத்தையும் அதிக அச்சத்துடனே எதிர்கொள்கின்றனர். கர்பமாக இருக்கும் வயிற்றில் இருக்கும் கருக்குழந்தைக்கு சேர்த்து சத்தான உணவு...

சித்த மருத்துவத்தில் கூந்தலை பராமரிக்க எளிய வழிமுறைகள்!

கூந்தல் உதிர்வதற்கு பல்வேறு உடல்நலக் காரணங்களும், உணவுப் பிரச்சினைகளும் உள்ளன. எனவே ஒரு பாட்டில் தைலத்தை (hair oil) தேய்த்துவிட்டு ஓரடி கூந்தல் உடனே வளரவில்லையே என ஏங்க வேண்டாம்.

உடல் சூட்டை தணிக்கும் இயற்க்கை மருத்துவங்கள் என்ன?

உடல சூட்டை தணிப்பதற்க்கு இயற்க்கை அதிக வளங்களை நமக்கு  கொடுத்துள்ளது. அதில் சிலவற்றை உடல் சூட்டை தணிப்பதற்கு பயன்படுபவையை பார்ப்போம். இங்கு குறிப்பிட்டவைகளை அனைத்தையும் ஒரே நாளில் எடுக்காமல் தினம்...

பாலுட்டும் அம்மாக்களுக்கு சில டிப்ஸ்

உங்கள் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதால் உங்கள் அழகு கெடும் என்று நினைக்கிறீர்களா? நீங்கள் நினைப்பது முற்றிலும் தவறு. தாய்ப்பால் கொடுப்பதால் தாயின் அழகு ஒரு போதும் கெடுவதில்லை.

பயனுள்ள வீட்டு மருத்துவ குறிப்புகள்

தக்காளி சாஸ் செய்யும் போது, அதில் ஐந்து பல் வெள்ளை பூண்டையும் மைபோல் அரைத்து சேர்த்துக் கொண்டால் சுவை அதிகரிக்கும். அஜீரணம் வராமல் காக்கும். மாதுளம் பிஞ்சை தயிருடன் சேர்த்து மை போல் அரைத்து...

அழகு முகத்துக்கு சிம்பிள் டிப்ஸ்!

ஒரு ஸ்பூன் தக்காளிச் சாறுடன் ஒரு டீஸ்பூன் பன்னீர் கலந்து தினமும் முகத்தில் தடவலாம். உருளைக்கிழங்குக்கு சருமத்தை பிளீச்செய்யும் தன்மை உண்டு. 2 டீஸ்பூன் உருளைக்கிழங்குச்சாறை முகத்தில் தடவி, சிறிது நேரம் சென்றதும் கழுவிக்கொள்ளலாம். குங்குமப்பூவுக்கு...

தூதுவளைக் கீரையில் இவ்வளவு நன்மைகளா

நாட்டு வைத்தியம் மற்றும் சித்தவைத்தியத்திற்கு தூதுவளை நன்கு பயன்படுகிறது. இதன் மருத்துவ குணம், தெரிந்தவர்களை தவிர மற்றவர்கள் இதை உணவுப்பொருளாக கொள்ள மாட்டார்கள். இக்கீரையை கலவையோடு கலந்து தான் சமைப்பார்கள். இக்கீரையை சமையல், பொரியல்,...

நீரிழிவு நோயை கட்டுப்படுத்த இந்த பூவை சாப்பிடுங்கள்

எந்த விதமான நிலத்திலும் வளரக்கூடிய அரிய மருத்துவ மூலிகை செடிதான் இந்த ஆவாரம் பூ மரம். ஆவாரம் பூவை பறித்து சுத்தப்படுத்தி, துவரம் பருப்பு அல்லது பாசிப் பருப்பு சேர்த்து கூட்டு வைத்து சாப்பிட்டு...

கொஞ்சம் அதிகம் தூங்குனா பலன் இருக்குமா?

மனிதனின் வாழ்வில் தூக்கம் என்பது மிக ஆரோக்கியமான மற்றும் இன்றியமையாத ஒரு அருமருந்தாகும். நாம் தூங்கும் நேரம் குறைவு, ஏன்? இன்றைய காலக்கட்டத்தில் பெரும்பாலான நேரத்தை ஸ்மார்ட் போனிலும், சமூக வலைத்தளங்களிலும் செலவழித்துவிடுகின்றனர். இதன் காரணமாக...

பயனுள்ள 10 வீட்டு மருத்துவக் குறிப்புக்கள்

இஞ்சியைத் தோல் சீவி அரைத்து வடிகட்டி அதில் சர்க்கரை எலுமிச்சம் பழச்சாறு சேர்த்து குடித்தால் பித்த மயக்கம் தீரும்.மேலும் நல்ல செரிமானம் ஆகும். சாதம் கொதிக்கும் போது மேலாக எடுத்த கொதி கஞ்சியில் பனங்கற்கண்டு,...

அரிசி சாதம் கவனம் தேவை

ஒரு முறை சமைத்த அரிசி சோற்றை மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடுவது நல்லது என்றும், பழைய சாதம் கேட்டது என்றும் நினைக்கிறார்கள். சாதத்தை சமைத்தவுடன் எடுத்துக்கொள்ளவும். சமைக்காத அரிசி தான் பாக்டீரியாக்கள் அதிகம் இருப்பதாக நினைக்கிறார்கள்....

GALLERY