ஒரு நிமிடத்தில் உயிர் தப்பிய அப்பாவும், கைகுழந்தையும்..!

அமெரிக்காவில் உள்ள ஓர் உயிரியல் பூங்காவில் யானைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது.

அந்த பூங்காவில் உள்ள யானைகளை பார்ப்பதற்காக தினந்தோறும் மக்கள் கூட்டம் அலைதிரண்டு வரும். இந்நிலையில் நேற்று jose manuel navarrete.தனது குழந்தையுடன் யானை பார்க்க சென்றுள்ளார்.

சென்றது மட்டுமில்லாமல் யானைகள் அடைத்து வைக்கப்பட்ட வேலிக்குள் தனது குழந்தையுடன் சென்று புகைப்படம் எடுக்க முயற்சி செய்துள்ளார். புகைப்படத்திற்கு போஸ் கொடுத்து கொண்டிருக்கும் நேரத்தில் அவரின் பின்புறமாக யானை jose தாக்க வந்துள்ளது.

அங்குள்ள பார்வையாளர்கள் பயந்து அலறும் சத்தம் சேட்டு பின் திரும்பிய jose யானையை பார்து பயந்து குழந்தையுடன் தப்ப முயன்றார். இந்த தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.