ரூ.18 கோடிக்கு ஏலம் போன ஓர் ட்விட்டர் பதிவு..!

சமூக வலைத்தளங்களில் மிக முக்கிய செயலியாக விளங்குவது ட்விட்டர். இந்த ட்விட்டரின் தலைமை செயல் அதிகாரி ஜாக் டார்சி மேற்கொண்ட முதல் ட்விட்டர் பதிவு ஒன்று 18.கோடிக்கு ஏலம் விடப்பட்டுள்ளது.

மார்ச்-6, 2006 ஆண்டு ஒரு ட்விட் பதிவு என்.எப்.டி. வேல்யுபில்ஸ் எனும் தளத்தில் ஏலம் விடப்பட்டது. அந்த ஏலத்தில் கலந்து கொண்ட பிரிட்ஜ் ஆரகிள் நிறுவன தலைமை செயல் அதிகாரி. சீனா எஸ்டவி ட்விட்டர் பதிவை 18.கோடிக்கு வாங்கியுள்ளார்.
இது குறித்து வேல்யுபில்ஸ் தளம் கூறியது என்னவென்றால் வாங்கிய ட்விட்டர் பதிவு டிஜிட்டல் சான்றிதழ் ஆகும். இதனை உரிமையாளர் கையொப்பம் இட்டு தருவதால் பிரத்யேகமான ஒன்றாக இருக்கிறது. என்று கூறியுள்ளது.