கவுதம் கார்த்திக் நடிக்கும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

கவுதம் கார்த்திக் கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்திற்கு 1947 ஆகஸ்ட் 16 என்று தலைப்பு வைத்துள்ளனர். இந்திய சினிமாவில் முன்னணி இயக்குனராக இருக்கும் ஏ.ஆர். முருகதாஸ் இந்த படத்தை தயாரிக்கிறார்.

ஏ.ஆர். முருகதாஸிடன் நீண்ட காலம் உதவி இயக்குனராக என்.எஸ். பொன் குமார் இந்த படத்தை இயக்குகிறார். கவுதம் கார்த்திக் உடன் விஜய் டிவி புகழ் படத்தில் இடம்பெற்றுள்ளார்.

Advertisement

படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தற்போது இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.