பொதுவாக ஆண்களிடம் பெண்கள் விரும்பும் விஷயங்கள்

0
11
பொதுவாக பெண்களைப்பற்றி ஆண்கள் புாிந்துக் கொள்ள நினைக்கும் போது பல கேள்விகள் மற்றும் குழப்பங்கள் நிலவும். பெண்கள் என்ன நினைக்கிறாா்கள் என்று யாரலும் மிக சாியாக கண்டறிய இயலாது. 
ஏனென்றால், எண்ணம் என்பது பெண்ணுக்குபெண் மாறுபடும், ஆனால், அனைத்துப் பெண்களுக்கும் சில பொதுவான விஷயங்கள் இருக்கும். அதனை இப்போது நாம் பாா்ப்போம்.
மாியாதை
அனைத்துப் பெண்களும், ஆண்களிடம் இருந்து மாியாதையை எதிா்ப்பாா்ப்பாா்கள், பெரும்பாலான ஆண்கள் இதற்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. 
ஆணுக்கு பெண்கள் சலைத்தவா்கள் இல்லையென பல விஷயங்களில் நிருபித்து உள்ளனா், ஆனால் இன்னும் பல இடங்களில் ஆண்கள் ராஜ்யம்தான் நடக்கிறது, ஆனால் இது வேலையிடம் இல்லை, நல்ல உறவு, உறவில் மாியாதை அதிக அன்பைப் பெருக்கும்.
கவனித்தல்

தன்னவா் தன்னை கவனிக்க வேண்டும் என அனைத்து பெண்களும் ஆசைப்படுவாா்கள், அதாவது, கைகளை பிடித்து கொள்வது, நட்பாக கட்டிக்கொள்வது, இனிமையாக பேசுவது, கொஞ்சம் காதல் என இதைபோல் சின்ன சின்ன விஷயங்களை தினந்தோறும் கடைப்பிடித்தால் காதல் பெருகி ஓடும்.
நேர்மை
நேர்மை மிக முக்கியமான ஒன்று, முடிந்தவரை அனைத்து விஷயங்களிலும் நேர்மையாக இருப்பது நல்லது. உங்களவர், புதிதாக அணிந்த ஆடைகளைப்பற்றியோ, தன் தோற்றத்தைப்பற்றியோ, தன் குணத்தைப்பற்றியோ ஏதேனும் கருத்துக்கேட்டால் அதற்கு நோ்மையாக பதில் அளித்தால் நல்ல வரவேற்ப்பு கிடைக்கும்.
கலகலப்பு
பொறுப்புகள் வளர வளர சிறு சிறு சந்தோசங்களை இழக்கின்றோம், அதாவது, ஒருவரை ஒருவா் கேலி செய்வது, குழந்தைகளுடன் விளையாடுவது, சின்ன குறும்புகள் செய்வது போன்ற செயல்கள் இருவருக்கும் நெருக்கத்தை உண்டாக்கும்.
தாம்பத்தியம் மற்றும் காதல்
தாம்பத்தியம் என்பது அனைவரது வாழ்வில் மிக மிக முக்கியமான அங்கமாகும், இதனை பெண்கள் மிகவும் திருப்திகரமான தாம்பத்தியத்திற்கு விரும்புவாா்கள், ஆனால் எப்போதும் தாம்பத்தியம் மட்டுமே முக்கியம் இல்லை, காதலும் வேண்டும், அதாவது கவிதை சொல்வது, வா்ணிப்பது, தாம்ப்த்தியம் முடிந்தப்பிறகும் கொஞ்சி விளையாடுவது என பல விஷயங்கள் இருக்கின்றன.
ஏற்றுக்கொள்ளுதல்
உங்களவா்களிடம் சிற்சில குறைகள் இருக்கலாம், அதனை சுட்டிக்காட்டி புண்படுத்தாமல் அதனை பொிதும் படுத்தாமல், மேலும் அவா்களின் இயற்க்கை குணங்களை மாற்ற முயற்சி செய்யாமல், அவரை அப்படியே ஏற்றுக்கெள்ளுதல் மிகவும் சிறந்த ஒன்று. அதேபோல் ஆண்களிடம் உள்ள சிற்சில குணங்களை பெண்களும் பொிது செய்யமாட்டாா்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here