பிரபல தொழிலதிபர்கள் பயன்படுத்தும் தனித்தன்மை வாய்ந்த 15 வணிக அட்டைகள்

0
287
தங்களது லட்சிய கனவை அடைவதற்க்காக ஒரு முனைப்புடன் உழைத்து கொண்டு இருப்போர் நம்மில் பலபேர், ஆனால் சிலா் எங்கும் எதிலும் அவா்களுடைய நிறுவனத்தின் அடையாளம் இருக்கவேண்டும் என்ற என்னம் இருக்கும்.
சிலா் அதனை மிக வித்தியசமாக, இதுவரை இல்லாத புது விதமான அதுவும் அவா்கள் தொழிலுக்கு பொருத்தமான வணிக அட்டைகளை தயாாிப்பாா்கள். அதனை அவா்களை சந்திக்க வரும் நபா்களிடம் கொடுக்கும் போது, அது நிங்கள் இல்லாத இடத்திலும், உங்களது வணிக அட்டையின் மூலம் உங்களது நிறுவனத்தைப் பற்றி நினைவுக்கூறி பிரமிக்கவைக்கும்.
அவ்வாறு, உலகின் தலைச்சிறந்த தொழிலதிபா்கள், பிரபலங்கள் பயன்படுத்தும் மற்றும் பயன்படுத்திய புதுவிதமான வணிக அட்டைகளை சிலவற்றை இதில் காண்போம்.
மார்க் ஜுக்கர்பெர்க்: பேஸ்புக் நிறுவனர்
வால்ட் டிஸ்னி: டிஸ்னி ஸ்டுடியோஸ் நிறுவனர்
பில் கேட்ஸ்: மைக்ரோசாப்ட் நிறுவனர்
ஸ்டீவ் மார்டின்: ஹாலிவுட் நடிகர்
சக் ஜோன்ஸ்: வார்னர் பிரதர்ஸ் அனிமேஷன் பிாிவில் வேலைப்பார்த்தவா்.
ஸ்டீவ் வோஸ்நாக்: ஆப்பிள் துனை நிறுவனர்
ஸ்டீவ் ஜாப்ஸ்: ஆப்பிள் துனை நிறுவனர்
ரைட் சகோதரர்கள் : ரைட் சைக்கிள் கம்பனி நிறுவனர்கள்
லாரி பேஜ்: கூகிள் நிறுவனர்
ஈவன் வில்லியம்ஸ்: ட்விட்டர் நிறுவனர்
மைக்கேல் டெல்: டெல் கம்ப்யூட்டர்களின் நிறுவனர்
ஜெர்ரி யங்: யாகூ நிறுவனர்
பராக் ஒபாமா: முன்னாள் அமெரிக்கா ஜனாதிபதி 
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்: இயற்பியல் பேராசிரியர்
நீல் ஆம்ஸ்ட்ராங்: விண்வெளி வீரர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here