பெண்களை உச்சக்கட்டத்திற்கு கொண்டு செல்லும் பாகங்கள்

0
727

உறவு எவ்வளவு பெரிய அருமருந்து என்பது நம்மிடையே பல பேருக்கு தெரியும். முற்க்காலத்தில் சொல்லப்பட்ட ஒரு பழமொழி “தினம் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவரிடம் போக வேண்டிய அவசியம் இல்லை” என்று ஒன்று உண்டு.

அதேபோல் தினம் ஒரு உச்சம் கண்டால் நோய்கள் என்ற பேச்சுக்கே இடமில்லை. இந்த உச்சக்கட்டம் பெண்களுக்கு பல்வேறு ஆரோக்கியங்களை மருந்து மாத்திரை தருவதைவிட இந்த முழுமையான உச்சம் தருகிறது என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.

happy-couple

சரி, அது என்ன உச்சம் (ஆர்கஸம்)? அது எப்படி இருக்கும், அதனை பெண்கள் பல விதங்களில் உணர்கிறார்களாம். அவைகளை நாம் இங்கு பார்ப்போம்.

ஜி ஸ்பாட் – உறவு என்று வந்தால் அனைவரும் அடிக்கடி உபயோகப்படுத்தும் வார்த்தை இதுதான். ஜி-ஸ்பாட் எங்கே இருக்கும் எப்படி இருக்கும் என்று கேட்டால் 99 சதவிகித பேருக்கு தெரியாது. சிலர் இது ஒரு கற்பனை என்கிறார்கள். ஒரு சில நிபுணர்கள் அப்படி ஒண்றும் இல்லை என்கிறார்கள்.

ஆனால் உண்மையில் பெண்ணுருப்புக்குள் ஏற்ப்படும் ஒரு வித உணர்ச்சி. பெண்கள் உணர்ச்சி வெள்ளத்தில் பொங்கும் பொழுது பெண்ணுருப்பு வாய்ப்பகுதியில் அதிக இரத்தம் ஓட்டம் இருக்கும், அவ்விடத்தில் ஆணுருப்போ அல்லது விரலே படும்பொழுது உணர்ச்சி பன்மடங்கு ஆகிறது. இதுவும் ஒரு வகையான உச்சம்தான்.

கிளிட்டேரிஸிலும் ஆர்கஸம் – பெண்களின் உடலிலயே மிகவும் உணர்ச்சிகரமான பகுதி இந்த கிளிட்டேரிஸ்தான். இப்பகுதியில் உணர்ச்சிகரமான நரம்புகள் இருப்பதால் இவை எளிதில் துண்டப்படுகின்றன.

இதனை நாவலோ அல்லது விரலலோ துண்டிவிட்டால் எளிதில் உச்சத்தை அடையலாம் ஆனால் உச்சத்தை அடைய சற்று நேரம் ஆகும். தாமதமானலும் பிரம்மாதமாக இருக்கும்.

முன் விளையாட்டுகள் – உச்சி முதல் பாதம் வரை சில பல சில்மிஷங்கள், முத்தங்கள், தழுவல்கள் இப்படி ஏகப்பட்ட காம விளையாட்டுக்கு பிறகுதான் உணர்ச்சி பெருக்கெடுத்து உச்சத்தை உணர்வார்கள். உச்சம் லேட் ஆனாலும் லேட்டஸ்டாக வரும்.

மார்புகளில் உச்சம் – மார்புகளும் மிகவும் உணர்ச்சிகரமான பாகம், மற்றும் ஆண்களுக்கும் அதன்மேல் ஒரு மோகம் இருக்கிறது. அதற்கு சரியான காரணம் இன்னும் கண்டுப்பிடிக்கவில்லை. மேலும் மார்பங்களை சுவைப்பது, மிருதுவாக கசக்குவது, தழுவுதன் முலம் உச்சத்தை எட்டிவிடலாம்.

வாய்வழி உச்சம் – வாய்வழி உறவின் முலமும் உச்சத்தை அடைய முடியும். முத்தமிடுதல், நாவல் தழுவுதல், உறிஞ்சுதல் போன்றவற்றை செய்யும் பொழுது உணர்ச்சி பெருக்கொடுத்து ஒடும். ஆனால் எங்கே, எப்படிச் செய்ய வேண்டும் என்பதை தெரிந்த கொண்டு ஈடுப்பட்டால் அவை சந்தோஷத்தை அவை மேலும் அதிகரிக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here