இருதய நோய் மற்றும் நீரிழிவு நோய்க்கு சிறந்த நிவாரணமாகும் திராட்சை எண்ணெய்

0
186
திராட்சை விதையில் இருந்து தயாரிக்கப்படும் எண்ணெய்க்கு இருதய நோய் மற்றும் நீரிழிவு நோய் ஏற்படுவதை குறைக்கும் சக்தி இருப்பதாக ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி இந்த எண்ணெயில் காணப்படும் ஒமேகா 6 எனும் கொழுப்பு அமிலம் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்தினை வழங்குவதுடன், லினோலிக் அமிலம் ஆனது மேற்குறித்த நோய் ஆபத்துக்களை குறைப்பதாகவும் Ohio State பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
மேலும் திராட்சை எண்ணெயில் 80 சதவீதம் கொழும்பமிலம் இருப்பதாகவும், லினோலிக் அமிலத்தின் சிறந்த மூலமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.