9 மார்., 2018

இரவில் தயிர் சாப்பிடுவது நல்லதா?


இரவு நேரத்தில் தயிர் சாப்பிடுவது நல்லதா கெட்டதா என பலருக்கு சந்தேகம் இருக்கிறது.


தயிரை இரவில் சாப்பிட்டால் அதன் மூலம் நமக்கு எந்த தொல்லைகளும் இல்லை. தயிர் ஜீரண சக்தியை அதிகரிக்கும். இரவில் தயிர் சாப்பிடக்கூடாது என்பது தவறான கருத்து. ஆகையால் தாராளமாக சாப்பிடலாம்.