நீரிழிவு நோயை குறைப்பது எப்படி

0
259

நிலவேம்பு சாறு குடித்தால் நீரிழிவு நோய் கட்டுப்படும்

பாகற்காய் சாப்பிடுவதால் நீரிழிவு கட்டுக்குள் இருக்கும்

நெல்லிக்கனி சாறு தினமும் குடிக்கலாம், இது இரத்ததில் உள்ள சர்க்கரை அளவை படிப்படியாக குறைக்கும்

முருங்கை கிரையை அடிக்கடி சாப்பிடலாம்

கோவக்காய் பொரியல் சாப்பிடலாம், இரத்ததில் உள்ள சர்க்கரை அளவை குறைக்க உதவும்

வெந்தயக்கீரை இரத்தம், சிறுநீரில் உள்ள சர்க்கரை அளவை குறைக்கும்

செம்பருத்தி பூ கசாயத்தில் மிளகு சேர்த்து குடிக்கலாம், இது நீரிழிவை கட்டுப்படுத்தும்

ஆரைக்கிரை (நீராரை) சாப்பிட்டால் நீரிழிவு குறையும்

தொற்றை பூ 200 கிராம் அரைத்து மோரில் கலந்து குடிக்கலாம்

வெள்ளை மருதம் பட்டை நீரிழிவு குறைக்கும்

முருங்கை இலை, எள்ளு புண்ணாக்கு, உப்பு, மிளகாய் ஆகியவற்றை அவித்து சாப்பிட்டால் நீரிழீவு கட்டுப்படும்.