உயிரினங்களில் பிரமிக்க வைக்கும் சில நிகழ்வுகள்

0
13


ஐந்து கண்கள் உள்ள பறக்கும்உயிரினம் தேனீ.
உலகின்மிகப்பெரிய பல்லியின் பெயர் கொமோடா டிராகன். இது மனிதனை விட இரண்டுமடங்கு பெரியது.
கண்ணீர்புகை குண்டு குதிரைகளுக்கு எந்தபாதிப்பையும் ஏற்படுத்தாது.

தனது உடலில் மின்சாரத்தை உற்பத்திசெய்யும் தன்மை கொண்ட மீன்இனம்ஈல்“.
சில மிருகங்களின் கண்களில் ரேடியம் உள்ளதால் அவற்றின்கண்கள்  இரவுநேரத்தில் ஒளிருகின்றன.
பாம்புஇனத்தில் அதிக விஷத்தன்மை கொண்டபாம்பு ராஜ நகம்.
தனது இரு கண்களால் இருவேறுகாட்சிகளை பார்க்கும் திறன் குதிரைக்கு உள்ளது.
கங்காரு6 அடி உயரம் வரை குதிக்கமுடியும்.
ஒரு கண்ணை திறந்து கொண்டுடால்பினால் தூங்க முடியும்.
பூனைகளுக்குஇனிப்பு சுவை தெரியாது.
ஒரு யானை தனது தும்பிக்கையால்750 கிலோ எடையை சர்வ சாதாரணமாகதூக்கிவிடும்.
சிலந்திக்குஎட்டு கால்களும் எட்டு கண்களும் உள்ளது.
பால்கன்பறவை மணிக்கு 350 கிலோ மீட்டர் வேகத்தில்பறக்கும் திறன் கொண்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here