ஒரே வார்த்தையில் இயற்கை மருத்துவ குறிப்புகள்

0
278

உலகில் அனைத்து வியாதிகளுக்கும் இயற்க்கை அதிஅற்புதமான மருந்துகளை நம்மை சுற்றி வைத்துள்ளது. உணவே மருந்து போல், நாம் நம் இயற்க்கை அன்னை அளிக்கும் பழங்கள், காய்கறிகள், கிரைகள் போன்றவகளை நம் உணவில் அடிக்கடி உணவில் சேர்த்து கொண்டால் நமக்கு மருத்துவரே தேவையில்லை. வாருங்கள், இப்போது ஒரு வரியில் நோய்களும், மறு வரியில் அதற்குண்டான மகத்தான உணவு பொருளையும் காண்போம்.

 

 இதயத்தை வலுப்படுத்த  செம்பருத்திப் பூ
 மார்க்கண்டேயனாக வாழ  திணம் ஒரு நெல்லிக்கணி
 மூட்டுவலி போக்க  முடக்காத்தான் கீரை
 இருமல் நீங்க  தூதுவளை, கற்புர வல்லி வெற்றிலை
 நிரழீவு கட்டுப்படுத்த  அரைக்கீரை, முள்ளங்கி
 வாய்ப்புண் குணமாக  மணத்தக்காளி கீரை
 உடல் பொன்னிரமாக  பொன்னாங்கன்னி கீரை
 மாரடைப்பை தடுக்க  மாதுழம் பழம்
 இரத்தம் சுத்தமாக  அருகம்புல் சாறு
 புற்றுநோய் தடுக்க  சீதாப் பழம்
 வாயுத்தொல்லை நீங்க  வெந்தயக்கீரை
 இரத்தம் அழுத்தம் குறைய  துளசி, பசலை கீரை
 நெஞ்சுசளி நீங்க  சுண்டைக்காய்
 ஆஸ்துமா குணமாக  ஆடாதொடை
 ஞாபக சக்திக்கு  வல்லாரை கீரை
 ஜிரண சக்திக்கு  அன்னாசி பழம்
 கண்பார்வைக்கு  கேரட், மல்லிக்கிரை
 முகம் அழகுக்கு  திராட்சைப் பழம்
 அஜீரணம் நீங்க  புதினா
 மஞ்சள் காமலைக்கு  கீழா நெல்லி
 சிறுநீரகக்கல் நீங்க  வாழைத்தண்டு
 முடி நரைக்காமல் இருக்க  கல்யாண முருங்கை