உடல் சூட்டை தணிக்கும் இயற்க்கை மருத்துவங்கள் என்ன?

0
37
உடல சூட்டை தணிப்பதற்க்கு இயற்க்கை அதிக வளங்களை நமக்கு  கொடுத்துள்ளது. அதில் சிலவற்றை உடல் சூட்டை தணிப்பதற்கு பயன்படுபவையை பார்ப்போம். இங்கு குறிப்பிட்டவைகளை அனைத்தையும் ஒரே நாளில் எடுக்காமல் தினம் ஒன்று என்ற விதம் எடுத்தால் உடலுக்கு நிரந்தர ஆரோக்கியத்தை கொடுக்கும்.
தினமும் காலை உணவுக்குப்பின் இளநீர் அருந்த வேண்டும்
வாழைப்பழம், வெள்ளரி பிஞ்சு அடிக்கடி சாப்பிட வேண்டும்
கரும்புச்சாறு, பழச்சாறு சாப்பிட வேண்டும்
வெந்தயம் ஊறவைத்து அதில் ஒரு டீஸ்பூன் சாப்பிட வேண்டும்
தர்பூசணி பழம் சாப்பிட வேண்டும்
கிர்ணிப்பழம் சாப்பிட வேண்டும்
மோருடன் புதினா சாறு கலந்து சாப்பிட வேண்டும்
உணவில் முள்ளங்கி சேர்த்து கொள்ள வேண்டும்
வெறும் வயிற்றில் பால், தேன் கலந்து குடிக்க வேண்டும்
துளசி இலை, விதையை நீரில் ஊறவைத்து குடிக்க வேண்டும்.
தனியா, சீரகம், சோம்பு கொதிக்க வைத்து வடிகட்டி குடிக்க வேண்டும்
கொழுப்பு நீக்கிய தயிரை தினமும் சாப்பிடலாம்
எலுமிச்சை சாறு, நெல்லிச்சாறு குடிக்க வேண்டும்
ஆப்பிள் பழம் சாப்பிடுவதும் உடல் சூட்டை தணிக்கும்
மோர் குடிப்பதும் சூட்டை நன்கு தணிக்கும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here